Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமொழி.1011

பாசுர எண்: 1958

பாசுரம்
பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,
வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,
ஆவி யேயிலக் காக எய்வதே. 11.1.7

Summary

I stood and watched longingly as the kaya-hued Lord came riding Garuda bird, Is this my punishment, ;that Madana the god of love, keeps; piercing my soul with his flower-arrows constantly?

பெரிய திருமொழி.1012

பாசுர எண்: 1959

பாசுரம்
மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,
மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக,
கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர்
ஆலி வந்ததால் அரிது காவலே. 11.1.8

Summary

My heart was searching for the Lord everywhere, when his cool Tulas garland came along with a fragrarii breeze and entered me.  A wee bit of if stuck in my like a thorn, Alas, it is impossible to save myself now.

பெரிய திருமொழி.1013

பாசுர எண்: 1960

பாசுரம்
கொண்டை யொண்கணும் துயிலும், என்நிறம்
பண்டு பண்டுபோ லொக்கும், மிக்கசீர்த்
தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,
வண்டு கொண்டுவந் தூது மாகிலே 11.1.9

Summary

If only the bumble-bee blows over me –the fragrance of the cool Tulasi frbmj garlands woven by meritorious devotees my fish-like eyes may find some sleep, my colour may return like old.

பெரிய திருமொழி.1014

பாசுர எண்: 1961

பாசுரம்
அன்று பாரதத் தைவர் தூதனாய்,
சென்ற மாயனைச் செங்கண் மாலினை,
மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி
கன்றி, சொல்வல்லார்க் கல்ல லில்லையே (2) 11.1.10
கலி நிலைத்துறை

Summary

These are songs in praise of the wonder Lord senkanmai who went as a messenger to the five in the Bharata war, by the fomous Mangai king Kalikanri. Thos who master it will be never despair.

பெரிய திருமொழி.1015

பாசுர எண்: 1962

பாசுரம்
குன்ற மெடுத்து மழைத
டுத்துஇளை யாரொடும்
மன்றில் குரவை யிணைந்த
மாலென்னை மால்செய்தான்,
முன்றில் தனிநின்ற பெண்ணை
மேல்கிடந் தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க
கிற்பவ ரார்கொலோ. (2) 11.2.1

Summary

The Lord who lifted a mount and stopped the rains, and danced the Rasa with cowherd girls in the streets, has infatuated me.On the solitary Palm tree in the front yard, the mating calls of the April pair pierce my heart, Is there anyone who can separate them? Slas!

பெரிய திருமொழி.1016

பாசுர எண்: 1963

பாசுரம்
பூங்கு ருந்தொசித்து ஆனை
காய்ந்தரி மாச்செகுத்து,
ஆங்கு வேழத்தின் கொம்பு
கொண்டுவன் பேய்முலை
வாங்கி யுண்ட,அவ் வாயன்
நிற்கஇவ் வாயன்வாய்,
ஏங்கு வேய்ங்குழல் என்னோ
டாடும் இளமையே. 11.2.2

Summary

The Lord broke the Marudu trees, killed the bulls, fore the horse;s Jaws, pulled out the elephant;s fusk and sucked the ogress breast with his lips, Alas, the cowherd playing his flute makes my heart flutter!

பெரிய திருமொழி.1017

பாசுர எண்: 1964

பாசுரம்
மல்லோடு கஞ்சனும் துஞ்ச
வென்ற மணிவண்ணன்,
அல்லி மலர்த்தண் டுழாய்நி
னைந்திருந் தேனையே,
எல்லி யின்மா ருதம்வந்
தடுமது வன்றியும்,
கொல்லைவல் லேற்றின் மணியும்
கோயின்மை செய்யுமே. 11.2.3

Summary

The gem-hued Lord vanquished the wrestlers and killed kamsa, My mind keeps thinking of his cool Tulasi garland.  The evening breeze comes to kill me.  Not alone, the strong bull;s neck-bell sounds like a death-knell!

பெரிய திருமொழி.1018

பாசுர எண்: 1965

பாசுரம்
பொருந்து மாமர மேழு
செய்த புனிதனார்
திருந்து சேவடி யென்ம
னத்து நினைதொறும்,
கருந்தண் மாகடல் மங்கு
லார்க்கும் அதுவன்றியும்,
வருந்த வாடை வருமி
தற்கினி யென்செய்கேன். 11.2.4

Summary

The pure Lord pierced an arrows through even trees. Whenever my heart begins to contemplate his feet, the dark cold ocean roars alll night, the dew breeze blows and makes me sad, what can I do for this now? Alas!

பெரிய திருமொழி.1019

பாசுர எண்: 1966

பாசுரம்
அன்னை முனிவதும் அன்றி
லின் குர லீர்வதும்,
மன்னு மறிகட லார்ப்ப
தும்வளை சோர்வதும்,
பொன்னங் கலையல்கு லன்ன
மென்னடைப் பூங்குழல்,
பின்னை மணாளர் திறத்த
வாயின பின்னையே 11.2.5

Summary

Mother;s angry words, the Anril bird;s piercing call, the roaring of the sea, the slipping of bangles, all these began after we started getting interested in the games of our Lord, the husband of Dame Nappinnai, who wears a beautiful yellow cloth, has a swan-like gait and an adorable flower coiffure.

பெரிய திருமொழி.1020

பாசுர எண்: 1967

பாசுரம்
ஆழியும் சங்கு முடைய
நங்கள் அடிகள்தாம்,
பாழிமை யான கனவில்
நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழிய
வையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக்
கூரிரு ளாயிற்றே. 11.2.6

Summary

Our Lord and master, wielder of the conch and discus, invited us in a dream that seemed like it would never end.  Except me and my girl friend, the whole world sleeps soundly.  The cock also does not crow; it is pitch-dark, alas!

Enter a number between 1 and 4000.