Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமடல்.6

பாசுர எண்: 2678

பாசுரம்
நின்றனை, குன்றா மதுமலர்ச் சோலை
வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி
மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்
திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்
கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்
இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்
திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க, ஆடர வமளியில் அறிதுயில்
அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்
வருமிடர் அகல மாற்றோ வினையே.

பெரிய திருமடல்.7

பாசுர எண்: 2679

பாசுரம்
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
------------
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல் (2673-2710)
ஸ்ரீமதே ராமனுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம:
தனியன்
முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்

பெரிய திருமடல்.8

பாசுர எண்: 2680

பெரிய திருமடல்.9

பாசுர எண்: 2681

பெரிய திருமடல்.10

பாசுர எண்: 2682

பெரிய திருமடல்.11

பாசுர எண்: 2683

பெரிய திருமடல்.12

பாசுர எண்: 2684

பெரிய திருமடல்.13

பாசுர எண்: 2685

பெரிய திருமடல்.14

பாசுர எண்: 2686

பெரிய திருமடல்.15

பாசுர எண்: 2687

Enter a number between 1 and 4000.