பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.951
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1898
பாசுரம்
எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே?
நரநா ரணனா யுலகத் தற_ல்
சிங்கா மைவிரித் தவனெம் பெருமான்
அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும்,
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும்
நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது,
அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே (2) 10.6.1
Summary
My Lord came as Nara-Narayana and divulged the sacred texts. He is also the one who packed the twin Orbs, the Earth, the oceans, the mountains and the fires, -all within his stomach! And look, now he is a child leashed to a mortar for stealing the cowherd-dame;s butter! Can there ever be a greater wonder than this anywhere?
பெரிய திருமொழி.952
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1899
பாசுரம்
குன்றொன்று மத்தா அரவம் அளவிக்
குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்
நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர
நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,
நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ்
மலையே ழுலகே ழொழியா மைநம்பி,
அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 10.6.2
Summary
Rolling the serpent Vasuki over the mount Mandara, the Lord churned the ocean for ambrosia. Then he came as a cowherd lad and straightened a hunchback woman benevolently. He is also the one who swallowed the seven worlds, the seven seas and the seven mountains in a trice. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!
பெரிய திருமொழி.953
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1900
பாசுரம்
உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள்
உலப்பில் வலியால் அவர்பால், வயிரம்
விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ
அவர்நா ளொழித்த பெருமான் முனநாள்,
வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று
மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால்,
அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.3
Summary
When the gods found the boundless strength of Madhu-kaitabha a cause for fear and enemity, they sought the help of the Lord, who ended the Asuras; lives. He is also the one who came against the mighty bow-wielding, flerce Hiranya and tore his chest apart. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!
பெரிய திருமொழி.954
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1901
பாசுரம்
தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான்
சரணாய் முரணா யவனை உகிரால்
பியள்ந்திட் டமரர்க் கருள்செய் துகந்த
பெருமான் திருமால் விரிநீ ருலகை,
வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை
மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய்
அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 10.6.4
Summary
When the gods despaired and sought the Lord;s refuge, he came as their protector and graced them, by destroying Hiranya with his nails. He is the Lord of Sri, who came to the prosperous Mabali as a manikin seeking a gift of land, then grew and took the ocean-girdled Earth. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!
பெரிய திருமொழி.955
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1902
பாசுரம்
நீண்டான் குறளாய் நெடுவா னளவும்
அடியார் படுமாழ் துயராய வெல்லாம்,
தீண்டா மைநினைந் திமையோ ரளவும்
செலவைத் தபிரான் அதுவன் றியும்முன்,
வேண்டா மைநமன் றமரென் தமரை
வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ்
ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.5
Summary
The manikin came and grew, then took his foot up into the sky, that his devotees may never face despair. He is also the one who broke the law of karma and ruled, “Yama;s agents shall not touch our devotees”, and thus established a reign over the seven worlds, And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!
பெரிய திருமொழி.956
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1903
பாசுரம்
பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப்
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல
பெருமான் திருமா லதுவன் றியும்முன்,
தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன்
சினத்தோள் அவையா யிரமும் மழுவால்
அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.6
Summary
Devotees who cut their attachments to a life of pleasure and offer worship at the Lord Tirumal;s feet are rid of all their karmas by his grace. He then takes them unto himself. He is also the Lord Parasurama who cut as under the thousand arms of the warring king Kartavirya Arjuna with his battleaxe. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!
பெரிய திருமொழி.957
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1904
பாசுரம்
படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத்
தெளியா அரக்கர் திறலபோய் அவிய,
மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை
அடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.7
Summary
The Rakshasas failed to realise that the Lord elevates the whole world by wiping away the travails of devotees and accepting them unto himself. Then the Lord gathered an army of monkeys, made a bridge over the ocean with rocks, and destroyed them. An look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!
பெரிய திருமொழி.958
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1905
பாசுரம்
நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ
டுடனாய வில்லென்ன வல்லே யதனை,
இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட
டிளங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர்,
செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன்
செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய,
அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.8
Summary
Breaking a strong bow, the Lord enjoyed the sweet union of Dame sita of soft coiffure and beautiful jewels, then was proclaimed crown-prince. He crossed the ocean, routed the city of Lanka and cut the heads and arms of the Rakshasa king Ravana. An look now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!
பெரிய திருமொழி.959
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1906
பாசுரம்
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத்
தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா
திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய்
இருகூறு செய்த பெருமான் முனநாள்
வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து
மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு,
அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.9
Summary
When the impetuous horse kesin with a red mane came rushing against him, the Lord confronted him and fore apart his jaws, getting rid of him forever. He also shot an arrow piercing even trees, and chopped off the nose of the mountain-like demoness surpanakha. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!
பெரிய திருமொழி.960
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1907
பாசுரம்
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்
வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய்,
அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ
டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல்,
நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன்
கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி
இை மயோர்க்கு மப்பால் செலவெய் துவாரே 10.6.10
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Summary
This garland of Tamil songs by fertile-fields-Mangai-King kaliyan is offered to the feet of the Lord who, oblivious of those around, went about filling his belly with the milk, curds, butter and Ghee from the pots of cowherd-dames, then was bound to a mortar. Those who master it will never despair, will enjoy a good life here, and will go beyond the world of celestials